தமிழ்நாடுதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்..?
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ. வரம்பு மற்றும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்கும் விதிமுறைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாடுமகளிர் இலவச பேருந்து - நாளை தொடங்கும் 'வெற்றிப்பயணம்' திட்டம்!
தமிழகத்தில் கூடுதல் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி அளிக்கும் 'வெற்றிப்பயணம்' திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடுதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம் – 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு – முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடுலண்டன் முதலீடுகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை – புதிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை
லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
